திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு
வம்பரங் கொள்வதொர் வேழத் துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யாரறி வார்க்கு நற்றுணையே.

பொருள்

குரலிசை
காணொளி