திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வனவரித் திண்புலி யின்னதள் ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்துங் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக்கல்லதர் செல்வதெங் கேயொல்லும் ஏழைநெஞ்சே.

பொருள்

குரலிசை
காணொளி