திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமுமிங் கோடித் தொழுதுசென்ற(து)
அயரா துரையும்வெற் பற்(கு)அடி யேற்கும் விடைதம்மினே.

பொருள்

குரலிசை
காணொளி