திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
தண் நித்தில நீர் மருதத் தண்டலை சூழ் குலையின் சார்பினிலும்
எண்ணில் பெருக நிரை மேய்த்துச் சமிதை உடன் மேல் எரிகொண்டு
நண்ணிக் கங்குல் முன் புகுல்தும் நல் நாள் பலவாம் அந் நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி