திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கி
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன்பகலும்
தூய தீம் பால் மடி பெருகிச் சொரிய முலைகள் சுரந்தன வால்.

பொருள்

குரலிசை
காணொளி