பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார் அம் கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய்ப் பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதல் ஆம் துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.