திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூம்
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு கால் ஆக எதிர்
செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும் பால் பொழிந்தன ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி