திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப்
பல்லாயிரவர் கண நாதர் பாடி ஆடிக் களி பயிலச்
சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல் இயங்கள் எழச் சைவ
நல் ஆறு ஓங்க நாயகம் ஆம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி