திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நான் மறையின்
சீலம் திகழும் சேய்ஞ்ஞ்லூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில்
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கிச் சுற்றம் உடன்
மூல முதல்வர் சிவ லோகம் எய்தப் பெற்றான் முது மறையோன்.

பொருள்

குரலிசை
காணொளி