திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனைத்
தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால்
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும்.

பொருள்

குரலிசை
காணொளி