பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர் அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார் இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு இலாதார் தமக்கு அன்பு தந்த அடியார் செய்தனவே தவம் ஆம் அன்றோ சாற்றும் கால்.