திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு உவந்து
செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்.

பொருள்

குரலிசை
காணொளி