திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
முயல் உற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டு இத் திறத்தை அறியாத
அயல் மற்று ஒருவன் அப் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான்.

பொருள்

குரலிசை
காணொளி