பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள் காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பன வாய்ப் பேணும் தகுதி அன்பால் இப் பிரம சாரி மேய்த்த அதன்பின் மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார்.