பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி அனது ஆன ஐ ஐந்தும் விந்துவின் சத்தி தனது ஆம் விந்து தான் நின்று போந்து கனவா நனவில் கலந்தது இவ் ஆறே.