திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு
ஞானம் தனது உரு ஆகி நயந்தபின்
தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு
மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே.

பொருள்

குரலிசை
காணொளி