திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு ஆறில் ஐ ஐந்து அகல நனா நனா
ஆறாம் அவை விட ஆகும் நனாக் கனா
வேறு ஆன ஐந்தும் விடவே நனா வினில்
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே.

பொருள்

குரலிசை
காணொளி