பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் கனவு இலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனல் உண் பகுதியே தன் கூட்டு மாயை நனவில் துரியது அதீதம் தலை வந்தே.