பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தன் தெரியாத அதீதம் தன் காண அம் சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் பெற்ற சுழுத்திப் பின் பேசு உறும் காதலால் மற்று அது உண்டிக் கன நனவு ஆதலே.