திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்டலம் மூன்றின் உள் மாய நல் நாடனைக்
கண்டு கொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆகத்
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி