பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கதறு பதி னெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் விதறு படா முன்னம் மெய் வழி நின்றால் அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே