பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
துரிய நனவு ஆம் இதம் உணர் போதம் துரியக் கனவு ஆம் அகம் உணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரம் எனத் தோன்றிடும் தானே.