பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆணவ மாயையும் கன்மமும் மா மலம் காணு முளைக்கும் தவிடு உமிஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண் துலம் ஆய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே.