பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம் பிறிவில் சுக யோகம் பேர் அருள் கல்வி குறிதல் திருமேனி குணம் பல ஆகும் அறிவில் சரா சரம் அண்டத்து அளவே.