திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புரி அட்டகமே பொருந்தல் நனவு
புரி அட்டகம் தன்னின் மூன்று கனவு
புரி அட்டகத்தில் இரண்டு சுழுத்தி
புரி அட்டகத்து ஒன்று புக்கல் துரியமே.

பொருள்

குரலிசை
காணொளி