திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம்
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம்
போதம் கலை கால நியதி மா மாயை
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே.

பொருள்

குரலிசை
காணொளி