திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்;செஞ்சொல்
பெருவாக்கும், பீடும்பெருக்கும்; - உருவாக்கும்;
ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

பொருள்

குரலிசை
காணொளி