பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வாழைக் கனி,பல வின்கனி, மாங்கனி,தாஞ்சிறந்த கூழைச் சுருள்,குழை அப்பம்,எள் ளுருண்டையெல்லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென்உளம்பிரியான் வேழத் திருமுகத் துக்செக்கர் மேனி விநாயன.