திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கனிய நினைவொடு நாடொறும் காதற்படுஅடியார்க்(கு)
இனியன், இனி;யொ ரின்னாங் கிலம்எவரும்வணங்கும்
பனிவெண் பிறை,நறுங் கொன்றைச் சடைப்,பலிதேரியற்கை
முனிவன் சிறுவன், பெருவெங்கொல் யானைமுகத்தவனே.

பொருள்

குரலிசை
காணொளி