திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யானை முகத்தான், பொருவிடையான்சேய்,அழகார்
மான மணிவண்ணன் மாமருகன், - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என்
உள்ளக் கருத்தின் உளன்.

பொருள்

குரலிசை
காணொளி