திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்;வெற்றிமீன்உயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னே,மணிநீலகண்டத்(து)
என்னிளங் காய்களி றே,இமை யோர்சிங்கமே,உமையாள்
தன்னிளங் காதல னே,சர ணாவுன் சரணங்களே.

பொருள்

குரலிசை
காணொளி