பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால்எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் -தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற்கழல்ஐங்கை முக்கட் கடாயானை முன்.