திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடியமர்ந்து கொள்வாயே? நெஞ்சமே, அப்பம்,
இடி,அவலோ(டு) எள்உண்டை கன்னல் - வடிசுவையில்
தாழவானை, ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

பொருள்

குரலிசை
காணொளி