பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தைநாணநின்ற பொல்லா முகத்(து)எங்கள் போதக மே!புரம்மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னே!யென்றுமெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி, மாட்டான் இருக்கமலர்த்திருவே.