திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கணங்கொண்ட வல்வினைகள்; கண்கொண்டநெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல், - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலுங் கொன்றையான்தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.

பொருள்

குரலிசை
காணொளி