பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
களியானைக், கன்றைக் கணபதியைச்,செம்பொன் ஒளியானைப் பாரோர்க்(கு) உதவும் - அளியானைக் கண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும்,மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன்.