பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வருகோள் தருபெருந் தீமையும், காலன்தமரவர்கள் அரு(கு)ஒட் டருமவ ராண்மையும் காய்பவன்,கூர்ந்தன்பு தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத்தறியணையும் ஒருகோட்(டு) இருசெவி முக்கண்செம் மேனியஒண்களிறே.