திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போகபந் தத்(து)அதந்தம் இன்றிநிற்பீர்,புனை தார்முடிமேல்
நாகபந் தத்(து)அந்த நாள்அம் பிறையிறையான்பயந்த
மாகபந் (தத்(து)அந்த மாமழை போல்மதத்துக்கதப்போர்
ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந்தேத்துமினே.

பொருள்

குரலிசை
காணொளி