பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
விண்ணுதல் நுங்கிய விண்ணும் மண்ணும்செய்வினைப்பயனும் பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள்பாய்மதமாக் கண்ணுதல், நுங்கிய நஞ்சமுண் டார்கருமாமிடற்றுப் பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.