திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்;வன்நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண்கோதை,பங்கத்(து)
இளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன்,கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.

பொருள்

குரலிசை
காணொளி