திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேட்கை வினைமுடித்து, மெய்யடியார்க்(கு)இன்பஞ்செய்து
ஆட்கொண் டருளும் அரன்சேயை, -வாட்கதிர்கொள்
காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.

பொருள்

குரலிசை
காணொளி