பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பண்டம்தம் ஆதரத் தான்என் றினியனவேபலவும் கொண்(டு)அந்த நாள்குறு காமைக் குறுகுவர்கூர்உணர்வில் கண்(டு)அந்த நீண்முடிக் கார்மத வார்சடைக்கற்றைஒற்றை வெண்தந்த வேழ முகத்(து)எம் பிரானடிவேட்கையரே.