பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன் அருளே, பிறப்பறுப்ப தானால், - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு