பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு, கண்டங் கறுத்தவும் அன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு.