திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:


தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்? - மனக்கினிய
சீராளன், கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன், வானோர் பிரான்.

பொருள்

குரலிசை
காணொளி