திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எமக்கிதுவோ பேராசை; என்றுந் தவிரா(து)
எமக்கொருநாள் காட்டுகியோ? எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந்தன்ன புரிசடையாய், பொங்கிரவில்
எந்தெரிபாய்ந் தாடும் இடம்.

பொருள்

குரலிசை
காணொளி