பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ? நீயதனை ஈர்ந்தளவே கொண்டி சைய வைத்தாயோ? - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ? என்னோ, இளங்குழவித் திங்கள் இது?