பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பணிந்தும், படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும், அணிந்தவரை ஏத்தத் - துணிந்தும் எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு.