பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்; அவன்கண்டாய் அம்பவள வண்ணன்; - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால், நன்னெஞ்சே, மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.