பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அவளோர் குலமங்கை பாகத்(து) அகலாள் இவளோர் சலமகளும் ஈதே; -தவளநீ(று) என்பணிவீர் என்றும் பிரிந்தறியீர்; ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமினிங்(கு) ஆர்.